மேற்குவங்க சட்டமன்ற தேர்தலையொட்டி 125 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு Feb 20, 2021 1272 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலையொட்டி, அம்மாநிலத்திற்கு மத்திய பாதுகாப்புப் படைகள் விரைகின்றன. மேற்குவங்கத்தில் இம்முறை, ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே, நேரடிப் போட்டி உருவாகியிரு...